5000 ரகசிய கேமரா வைத்து எடுக்கப்பட்ட பிக்பாஸ் படம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

நடிகர் கமல்ஹாசன் விஜய் தொலைக்காட்சில் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக்பாஸ் இது இப்பொழுது வெற்றிகரமாக மூன்றாவது சீசன் நடக்கிறது இதில் ஒரு வீட்டில் 14 நபர்களை வைத்து 50 ரகசிய கேமரா வைத்து அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை மக்களுக்கு காட்டுவது தான் இந்த நிகழ்ச்சில் நடக்கும்

இந்த படத்தின் தமிழ் dubbed லிங்க் : http://isaidubs.net/tamil/the-truman-show-1998-tamil-dubbed-movie.html

இந்த கதையை மையமாக வைத்து 1998ஆம் ஆண்டு "The Truman show" என்ற படம் எடுக்கப்பட்டது இந்த படத்தின் கதைபடி ஒரு குழந்தை பிறந்தது முதல் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு நகரத்தில் 5000 ரகசிய கேமரா வைத்து அவரின் வாழ்க்கையை ஒரு தொலைக்காட்சி தொடராக வெளியிடுகிறது

இதில் இந்த படத்தின் ஹீரோ "ஜிம் கேரி" தவிர மற்ற அனைவரும் நடிகர்கள் தான் அனால் அது படத்தின் ஹீரோவுக்கு தெரியாது

இந்த படத்தின் தமிழ் dubbed லிங்க் : http://isaidubs.net/tamil/the-truman-show-1998-tamil-dubbed-movie.html

இந்த நிகழ்ச்சியில் வரும் ஒரு ஒரு கதாபாத்திரமும் எதாவது ஒரு பொருளை விளம்பரம் செய்யினும் வகையில் இருக்கும் இதன் மூலம் அந்த தொலைக்காட்சி நிறுவனம் பெரும் அளவு பணம் சம்பாதிக்கும்

ஒரு கட்டத்தில் ஹீரோ தன்னை சுற்றி நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் தன்னை மையப்படுத்தியே நடப்பதை கண்டுபிடித்து உண்மையை கண்டு பிடிக்கும் வகையில் இந்த படம் எடுக்கப்பட்டு இருக்கும்


ஆபாசம் இல்லாமல் சண்டை காட்சிகள் இல்லாமல் ஒரு அழகான கதையை அருமையாக படமாக்கி இருப்பார்கள்.

இந்த படத்தின் தமிழ் dubbed லிங்க் : http://isaidubs.net/tamil/the-truman-show-1998-tamil-dubbed-movie.htmlComments